இரண்டு விஜய் படங்களா! அஜித்தின் படம் பிடித்துள்ள இடம், 2021-ன் அதிக ட்வீட் செய்யப்பட்ட திரைப்படங்கள்..

Master Valimai Hashtag twitter beast jai bhim
By Jeeva Dec 09, 2021 07:00 AM GMT
Report

பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் வருடம் தோறும் அதிக ட்வீட் செய்யப்பட்ட ஹாஷ்டேக் குறித்த பட்டியலை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில் தற்போது 2021-ஆம் ஆண்டின் அதிகம் பயன்படுத்தப்பட்ட திரைப்பட ஹாஷ்டேக்குகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

அதில் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் ஐந்துமே தென்னிந்திய திரைப்படங்கள் தான் இடம் பிடித்துள்ளது. அதிலும் முதல் நான்கு திரைப்படங்கள் தமிழ் படங்கள்.  

ஆம்,

1 #மாஸ்டர்

2 #வலிமை

3 #பீஸ்ட்

4 #ஜெய் பீம்

5 #வக்கீல் சாப்  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US