மகன் சஞ்சய் இப்படி தான் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்ட விஜய்.. ஆனால் அது நடக்கவில்லை
விஜய் மகன் சஞ்சய்
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் தற்போது இயக்குனராக குறும் படம் ஒன்றை இயக்கி வருகிறார். மேலும் சஞ்சய் பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது.

ஆனால், சஞ்சய்க்கு இயக்கத்தில் மட்டுமே ஆர்வம் இருக்கிறது என்றும், நடிப்பதற்கு அவர் தயாராக இல்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
விஜய்க்கு இப்படியொரு ஆசை இருந்ததா
இந்நிலையில், நடிகர் விஜய் தன்னுடைய மகன் சஞ்சய்யை ஒரு கிரிக்கெட் வீரராக உருவாக்க வேண்டும் என்று தான் நினைத்தாராம்.

அதற்காக தன்னுடைய வீட்டின் மொட்டைமாடியில் இருக்கும் மினி கிரிக்கெட் கிரவுண்ட் ஒன்றை விஜய் அமைத்து வைத்திருந்தாராம்.
அதுமட்டுமின்றி சஞ்சய்க்கு பயிற்சி கொடுக்க தனி பயிற்சியாளரையும் நியமனம் செய்தாராம் விஜய். ஆனால் காலப்போக்கில் சஞ்சய் இயக்குனராக வேண்டும் என்று முடிவு செய்து தற்போது குறும் படத்தை இயக்கி வருகிறார்.
ரூ. 3000 கோடி முதலீடு செய்துள்ள நிறுவனத்துடன் இணையும் ரஜினிகாந்த்.. விரைவில் அறிவிப்பு?
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri