பீஸ்ட் டீசரில் விஜய் எப்படி இருப்பார் தெரியுமா? நடிகர் வெளியிட்ட தகவல்
விஜய்யின் பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆகிறது. கேஜிஎப் 2 படத்துடன் மோதல் என்றாலும் இந்த படம் வசூல் சாதனைகள் படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சன் பிக்சர்ஸ் மீது கோபத்தில் விஜய் ரசிகர்கள்
படம் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது வரை சன் பிக்சர்ஸ் ப்ரோமோஷன் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவில்லை. அதனால் விஜய் ரசிகர்கள் கடும் அப்செட்டில் இருக்கின்றனர்.
இசை வெளியீட்டு விழா நடத்தவில்லை, டிரைலரும் வெளியாகவில்லை என விஜய் ரசிகர்கள் சோகமாக இருந்த நேரத்தில் தான் இயக்குனர் நெல்சன் பதிவிட்ட ட்விட் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. "நாளை" என அவர் குறிப்பிட்டு இருப்பதால் டீஸர்/ட்ரைலர் நாளை வரும் என உறுதியாகி இருக்கிறது.
விஜய் எப்படி இருப்பார்..
இந்நிலையில் விஜய் பற்றி பீஸ்ட் படத்தில் நடித்து இருக்கும் ஷைன் டாம் சாக்கோ கூறியிருக்கும் தகவல் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
இதற்கு முன்பு பார்க்காத ஒரு விஜய்யை பீஸ்ட் டீசரில் பார்க்கலாம் என அவர் கூறி இருக்கிறார்.
#Beast update anytime soon. Get ready for the biggest celebration ?? Thalapathy @actorvijay in never seen before avatar in #BeastTeaser ??? @ShineTomChackoo pic.twitter.com/zBFDhuAZjw
— sridevi sreedhar (@sridevisreedhar) March 29, 2022

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
