சென்னையை தொடர்ந்து வெளிநாட்டில் கோடிக்கணக்கில் வீடு வாங்கியுள்ள விஜய்! அசர வைக்கும் விலை
வாரிசு
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவர் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைப்பெற்று வந்தது.
மேலும் நேற்று கூட ஹைதராபாத்தில் இருந்து திரும்பிய விஜய்யுடன் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் விமானத்தில் எடுத்துக்கொண்ட போட்டோஸ் வெளியாகி வைரலாகின.

வீடு
இந்நிலையில் தளபதி விஜய் சென்னையில் ரூ. 35 கோடி மதிப்பிலான ஒரு பிளாட் வாங்கியதாக பரபரப்பாக தகவல் பரவின. மேலும் அதனை விஜய் அலுவலகமாக பயன்படுத்தி கொள்ள இருப்பதாகவும் சொல்லப்பட்டது.
இதற்கிடையே தற்போது விஜய் துபாய்யில் ரூ. 65 கோடிக்கு ஒரு Apartment வாங்கியுள்ளதாக தகவலை தெரிவித்துள்ளனர் மூத்த பத்திரிக்கையாளர்கள்.

பிரபல தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan