பீஸ்ட் விஜய்யின் நியூஇயர் Resolution என்ன தெரியுமா?- அவர் சொல்வதை பாருங்க
தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாகப்போகும் ஒரு பெரிய நடிகரின் படம் என்றால் அது விஜய்யின் பீஸ்ட் தான். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தின் புரொமோஷன் எல்லாம் படு வேகமாக நடந்து வருகிறது.
புக்கிங் தகவல்கள்
வரும் ஏப்ரல் 13ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் புக்கிங் எல்லாம் தாறுமாறாக நடந்து வருகிறது. அமெரிக்காவில் முன்பதிவில் மட்டும் இதுவரை ரூ. 75 லட்சத்துக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் தமிழ்நாட்டிலும் புக்கிங் திறந்தவுடனே அனைத்தும் விற்றுவிடுகிறதாம்.
வரும் ஞாயிற்றுக்கிழமையும் 10 வருடத்திற்கு பிறகு விஜய் கொடுத்துள்ள பேட்டி வரப்போகிறது, அந்நிகழ்ச்சியின் புரொமோக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
இன்று காலை வந்த புரொமோவில் விஜய்யிடம், நெல்சன் நியூஇயர் Resolution பற்றி கேட்கிறார். அதற்கு விஜய் கூறும் பதில்,
இதோ அந்த புரொமோ,