விஜய்க்காக புதிய கதையை உருவாக்கி வரும் முக்கிய இயக்குனர் ! தகவலால் செம கடுப்பான ரசிகர்கள்..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங்கை தளபதி விஜய் முடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது, இதனால் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் அனைவரும் காத்து கொண்டு இருக்கின்றனர்.
இப்படத்தை தளபதி விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ள தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார்.
இதனிடையே விஜய்யை வைத்து படம் இயக்க பல இயக்குனரும் காத்து கொண்டு இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
அந்த வகையில் தற்போது திருப்பாச்சி, சிவகாசி என விஜயின் ஹிட் படங்களை இயக்கிய பேரரசு மீண்டு விஜய்யை வைத்து படம் இயக்க கதையை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இதனை ரவி மரியா பேசியபோது தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவ அதை பார்த்த ரசிகர்கள் செம கடுப்பாகி விமர்சித்து வருகின்றனர்.
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri