தளபதி 66 படத்தின் இயக்குனர் இவர் தானா - லோகேஷ் கனகராஜ் கிடையாதா

vijay thalapathy 65 thalapathy 66 vamsi dil raju
By Kathick May 03, 2021 02:44 PM GMT
Report

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார்.

டாக்டர் படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தளபதி 65 படத்தை தொடர்ந்து தளபதி 66 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான், தளபதி விஜய் நடிக்கப்போகிறார் என்று தகவல்கள் பல வெளியாகின.

இந்நிலையில் தளபதி 66 படத்தை இயக்க போவது தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர் வம்சி இப்படத்தை இயக்க போவதாகவும், வம்சியிடம் விஜய் கதை கேட்டு, விஜய் ஓகே சொல்லி இருப்பதாகவும் தெரிவிக்கின்றார்.

இப்படத்தை பிரபல முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கப்போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை Pan இந்திய படமாக எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பிற்காக.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US