விஜய்யே இதுவரை செய்யாத சாதனை, அஜித்துக்கு மட்டுமே அந்த ரெக்கார்ட்

By Kathick May 08, 2022 03:30 PM GMT
Report

தமிழக வசூல்  

விஜய் நடித்து வெளிவந்த மாஸ்டர், பிகில், மெர்சல், சர்கார், பீஸ்ட் என ஐந்து திரைப்படங்கள் தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்த அனைத்து திரைப்படங்களுக்கும் பண்டிகை நாட்களில் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் அஜித்துடைய நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் மற்றும் வலிமை ஆகிய இரு திரைப்படங்கள் மட்டுமே தமிழகத்தில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

விஜய்யே இதுவரை செய்யாத சாதனை, அஜித்துக்கு மட்டுமே அந்த ரெக்கார்ட் | Vijay Not Have This Record What Was Ajith Have

விஜய் இதுவரை செய்யாத சாதனை 

இதில் விஸ்வாசம் திரைப்படம் பண்டிகை நாள் அன்று வெளிவந்திருத்தலும், வலிமை திரைப்படம் பண்டிகை நாட்களில் வெளிவராமல் தமிழகத்தில் மட்டுமே ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

மேலும், ரஜினியின் நடிப்பில் வெளிவந்த எந்திரன், 2.0, பேட்ட ஆகிய படங்களும் தமிழகத்தில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதில் 2.0 மற்றும் எந்திரன் ஆகிய படங்கள் பண்டிகை இல்லாத நாட்களில் வெளிவந்து சாதனை படைத்துள்ளது.

விஜய்யே இதுவரை செய்யாத சாதனை, அஜித்துக்கு மட்டுமே அந்த ரெக்கார்ட் | Vijay Not Have This Record What Was Ajith Have

இதன்முலம், இதுவரை விஜய்யின் திரைப்படங்கள் பண்டிகை நாட்களில் மட்டுமே வெளிவந்து, தமிழகத்தில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது.

ஆனால், ரஜினி மற்றும் அஜித் படங்களுக்கு பண்டிகை நாட்களில் இல்லமல் கூட தமிழகத்தில் ரூ. 100 கோடி கல்லா கட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US