இதுவரை விஜய் வாங்காத விருதின் விழாவில் கலந்து கொண்டு யாருக்கு விருதை வழங்கினார் தெரியுமா?

By Jeeva Aug 17, 2022 07:20 AM GMT
Report

தளபதி விஜய்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய், இவரின் திரைப்படங்கள் எந்தளவிற்கு வரவேற்பை பெறுகிறது என நாம் அனைவரும் அறிந்த விஷயம்.

அந்த வகையில் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் விஜய்யுடன் ஏகப்பட்ட முக்கிய நடிகர்கள் நடித்து வருக்கின்றனர்.

அப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரின் 67-வது திரைப்படமாக உருவாகவுள்ள தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இதுவரை விஜய் வாங்காத விருதின் விழாவில் கலந்து கொண்டு யாருக்கு விருதை வழங்கினார் தெரியுமா? | Vijay On Award Function That He Didnt Won

Filmfare 

இந்நிலையில் தளபதி விஜய்யின் எந்த ஒரு அன்சீன் புகைப்படங்களோ அல்லது வீடியோ வெளியானால் அது ரசிகர்களிடையே வைரலாவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது விஜய் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு விருது வழங்கும் வீடியோ இணையத்தில் ரசிகர்களிடையே பரவி வருகிறது. ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்திற்காக அவர் வாங்கிய விருதை விஜய் அவருக்கு வழங்கியிருக்கிறார்.

மேலும் அந்த Filmfare விருதை விஜய் தனது திரைபயணத்தில் ஒரு தடவை கூட வாங்கியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.       

ஷாருக் கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US