கடைசி 10 படங்களில் அதிக ஹிட் கொடுத்தது விஜய்யா, அஜித்தா, இதோ உண்மை ரிப்போர்ட்
தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய், அஜித் இருவருக்கும் தான் தற்போது கடுமையான போட்டி.
இவர்கள் படங்கள் வந்தாலே திருவிழா போல் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்வார்கள். அந்த வகையில் தற்போது இருவரின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டில் விஜய் கொஞ்சம் அதிக லீடில் இருப்பது அனைவரும் அறிந்ததே, ஏனெனில் அவரின் பிகில் படம் சுமார் ரூ 290 கோடி வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது.
அஜித்தின் விஸ்வாசம் ரூ 200 கோடி வரை வசூல் செய்ய, வலிமை வசூல் பிகிலை முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இது ஒரு புறம் இருக்க கடைசி 10 படங்களில் அதிக ஹிட் கொடுத்தது விஜய்யா, அஜித்தா என்பதை பார்ப்போம்..
விஜய்
மாஸ்டர்- மெகா ஹிட்
பிகில்- சூப்பர் ஹிட்
சர்கார்- ஆவரெஜ்
மெர்சல்- மெகா ஹிட்
பைரவா- ப்ளாப்
தெறி- சூப்பர் ஹிட்
புலி- ப்ளாப்
கத்தி- ஹிட்
ஜில்லா-ப்ளாப்
தலைவா-ப்ளாப்
அஜித்
நேர்கொண்ட பார்வை- ஹிட்
விஸ்வாசம்- மெகா ஹிட்
விவேகம்- ப்ளாப்
வேதாளம்- மெகா ஹிட்
என்னை அறிந்தால்- ஆவ்ரெஜ்
வீரம்- ஹிட்
ஆரம்பம்- சூப்பர் ஹிட்
பில்லா2- ப்ளாப்
மங்காத்தா- மெகா ஹிட்
அசல்- ப்ளாப்