ரஜினி, அஜித்தை பின்னுக்கு தள்ளிய நடிகர் விஜய், இதுலயும் இவர் தான் நம்பர் 1
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் நடிகர் ரஜினி, அஜித், விஜய்.
இவர்கள் படங்கள் திரையில் வெளியாகினால், அன்று ரசிகர்களுக்கு திருவிழா தான். அந்த அளவிற்கு தற்போது வரை வசூல் மன்னர்களாக விளங்கி வருகிறார்கள்
இதில் அவ்வப்போது ரஜினியின் சாதனையை, அஜித், முறியடிப்பதும், அஜித்தின் சாதனையை விஜய் முறியடிப்பதும் வழக்கமான விஷயம் தான்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் வெளியான சந்திரமுகி படம் 50வது நாளில் தமிழகத்தில் 134 தியேட்டர்களில் ஓடி சாதனை படைத்தது.
இதன்பின் வெளியான அஜித்தின் விஸ்வாசம் படம் 50வது நாளில் 125 தியேட்டர்களில் ஓடி வந்தது.
இந்நிலையில் முதல் முறையாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் 50வது நாளிலும் 156 தியேட்டர்களில் ஓடி சாதனை படைத்துள்ளது.
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் வெளியீடு - பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல் IBC Tamilnadu
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri