பிரபல நடிகரின் திருமணத்தில் மனைவியுடன் கலந்துகொண்ட விஜய், யாரு கல்யாணம் தெரியுமா?- தளபதி செம ஸ்மார்ட்
தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் நிறைய பேர் களமிறங்கியுள்ளார்கள்.
அதில் ஒருவர் தான் நடிகர் சாந்தனு, பாக்யராஜ் அவர்களின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தவர்.
முதல் படம் கொஞ்சம் வரவேற்பு பெற்றாலும் அடுத்தடுத்து சாந்தனு நடிக்கும் படங்கள் அவருக்கு சரியான பெயரை கொடுக்கவில்லை. OTT தளத்தில் வெளியான பாவக் கதைகள் படம் அவருக்கு பெரிய பாராட்டுக்களை வாங்கி கொடுத்தது.
நடிகர் சாந்தனு, தீவிர விஜய் ரசிகர் என்பது நமக்கு தெரிந்தது தான். சாந்தனு தொகுப்பாளினி கீர்த்தி என்பவரை 2015ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் வந்திருந்தார்.
அதோடு திருமணத்திலும் தளபதி தாலி எடுத்துக் கொடுக்க சாந்தனு திருமணம் நடந்தது.
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri