தளபதி விஜய் வைத்த பார்ட்டியில் ஷங்கர், விக்ரம், உதயநிதி ஸ்டாலின்! சர்ச்சைக்கு உள்ளான புகைப்படம்
தளபதி விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரியளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
இவர் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.
மேலும் தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பாக்கி, பிளாக் பஸ்டர் வெற்றியடைந்த இப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்தது.

சக்சஸ் பார்ட்டி
அப்படியான இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் திரையுலக நட்சத்திரங்களை அழைத்து பார்ட்டி வைத்திருக்கிறார். ஆம், அந்த பார்ட்டியில் விக்ரம், ஷங்கர், உதயநிதி ஸ்டாலின், முருகதாஸ், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் இதில் இயக்குநர் ஷங்கர் இதில் கையில் மது பாட்டிலுடன் காணப்பட்டுள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

திருச்சிற்றம்பலம் திரைவிமர்சனம்
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் 14.2 ஓவரிலேயே..157 ரன் இலக்கினை எட்டி ஷதாப் கான் அணி அபார வெற்றி News Lankasri
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri