மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் ரசிகர்கள்- போன் செய்து விசாரித்த நடிகர் விஜய், வீடியோ இதோ
மிக்ஜாம் புயல்
நடிகர் விஜய் லியோ படத்தின் வெற்றிவிழா மேடையில் ரசிகர்கள் குறித்து ஒரு விஷயம் கூறியிருந்தார்.
நாட்டில் எந்த இடத்தில் ஒரு நல்ல விஷயம் இருந்தாலும் அதில் நம்ம பயன் இருக்கான் என சந்தோஷப்பட வேண்டும் என கூறியிருந்தார்.
அவர் கூறிய அந்த வார்த்தைக்கு உதாரணம் காட்டும் வகையில் விஜய் ரசிகர்கள் இப்போது மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர்.
யாரும் கண்டுகொள்ளாமல் இருக்கும் இடங்களுக்கு சென்று தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.
போன் கால்
தனது ரசிகர்கள் கஷ்டப்படும் மக்களுக்கு இரவு-பகல் பார்க்காமல் உதவி வர தற்போது பெருங்குடி மக்கள் மன்ற நண்பருக்கு போன் செய்து அங்கே இருக்கும் பாதிப்புகள் குறித்து விசாரித்துள்ளார்.
அதோடு அவர்களை பத்திரமாக உதவிகள் செய்யுமாறு கூறியுள்ளார்.
இதோ வீடியோ,
பெருங்குடி மக்கள் இயக்க நண்பரிடம் நமது தளபதியார் ஃபோன் செய்து அங்கே இருக்கும் பாதிப்புகள் பற்றி விசாரித்தார் & மற்றும் அனைவரும் பத்திரமாக இருக்க கோரி கேட்டுக்கொண்டார் ! ❤️@actorvijay @Jagadishbliss @BussyAnand@VijayFansTrends @GuRuThalaiva #Leo #Thalapathy68 #கைகோர்ப்போம் pic.twitter.com/w0lAPAa6Op
— Mr.Rv ?? (@Rv12BackUp) December 8, 2023

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
