பீஸ்ட் ட்ரைலரில் இத்தனை அரசியல் குறியீடுகளா! இதையெல்லாம் கவனித்தீர்களா

Vijay Politics விஜய் பீஸ்ட் Beast Trailer அரசியல்
By Parthiban.A Apr 03, 2022 06:30 AM GMT
Report

நடிகர் விஜய் உளவு அமைப்பில் பணியாற்றும் ஏஜெண்டாக நடித்து இருக்கும் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சாதனை

தற்போது வரை 23 மில்லியன் பார்வைகள் பெற்று இருக்கும் இந்த ட்ரைலர் தான் தற்போது யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து இருக்கிறது.

மேலும் 2.1 மில்லியன் லைக்குகள் பீஸ்ட் ட்ரைலர் பெற்று இருக்கிறது.

பீஸ்ட் ட்ரைலரில் இத்தனை அரசியல் குறியீடுகளா! இதையெல்லாம் கவனித்தீர்களா | Vijay Political Remarks In Beast Trailer

அரசியல் குறியீடுகள்

பீஸ்ட் ட்ரைலரில் பல்வேறு அரசியல் குறியீடுகள் இருப்பதாக தற்போது இணையத்தில் பேச்சு எழுந்திருக்கிறது.

'இந்த அரசியல் விளையாட்டெல்லாம் நமக்கு செட் ஆகாது'

'I am not a Politician, I am a Soldier' - இப்படி விஜய் நேரடியாகவே அரசியல் பேசும் வசனங்கள் ட்ரைலரில் இருக்கிறது.

மேலும் ட்ரைலரில் காவி நிற பேனரை விஜய் கத்தியால் கிழிப்பது போல ஒரு காட்சி இருக்கிறது. அதுவும் ஒரு அரசியல் குறியீடு தான் என தற்போது இணையவாசிகள் கூறி வருகின்றனர்.

பீஸ்ட் ட்ரைலரில் இத்தனை அரசியல் குறியீடுகளா! இதையெல்லாம் கவனித்தீர்களா | Vijay Political Remarks In Beast Trailer

அது மட்டுமின்றி எப்போதும் அரசியல் மீது ஆர்வம் இருப்பது போல காட்டிக்கொண்ட விஜய் தற்போது இப்படிப்பட்ட வசனங்கள் பீஸ்ட் படத்தில் பேசியது ஏன் என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஆளும்கட்சிக்கு நெடுக்கமான தயாரிப்பு நிறுவனம் என்பதால் அரசியல் அழுத்தம் இருந்ததா என்கிற விவாதமும் தற்போது தொடங்கி இருக்கிறது. 

என்ன நெல்சன் இது.. இந்த காட்சியில் லாஜிக் இருக்கா! பீஸ்ட் ட்ரைலர் மீது வந்த விமர்சனம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US