தளபதி விஜய்யிடம் நடிகர் பிரித்விராஜ் கேட்க விரும்பும் கேள்வி, என்ன தெரியுமா?

vijay Prithviraj Sukumaran
By Jeeva Sep 30, 2021 02:30 PM GMT
Report

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் பிரித்விராஜ், இவர் தமிழிலும் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகராக இருந்தவர்.

மேலும் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் தளபதி விஜய்யிடம் கேட்க விரும்பும் கேள்வி குறித்து பேசியுள்ளார்.

அதில் பிரித்விராஜ் "நான் அவரிடம் உங்களின் தொடர் வெற்றிக்கான மந்திரம் என்னவென்று கேட்பேன். அவருக்கு எந்த திரைப்படம் வெற்றியடையும் என நன்றாக தெரிந்துள்ளது" என கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய்க்கு மலையாளத்தில் பெரிய மார்க்கெட் உள்ளது அனைவரும் அறிந்த விஷயம். மேலும் தொடர்ந்து அவரின் திரைப்படங்கள் அங்கு பெரிய வசூல் சாதனை படைத்தது வருவதை பார்த்து வருகிறோம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US