ஒரே வருடத்தில் அதிகரித்த விஜய்யின் சொத்து மதிப்பு.. இத்தனை கோடிகளா

By Kathick May 31, 2023 03:30 AM GMT
Report

விஜய்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் நடிப்பில் லியோ திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

ஒரே வருடத்தில் அதிகரித்த விஜய்யின் சொத்து மதிப்பு.. இத்தனை கோடிகளா | Vijay Property Value Is Increased

லியோ படத்திற்கு பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது.

புதிதாக சேர்ந்த சொத்து

இப்படத்திற்காக நடிகர் விஜய்க்கு ரூ. 200 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் லியோ படத்திற்காக விஜய்க்கு ரூ. 125 கோடி வரை சம்பளம் கொடுத்ததாகவும் தகவல் வெளியானது.

இதை வைத்து பார்க்கும் போது, ஏற்கனவே இருக்கும் விஜய்யின் சொத்து மதிப்புடன், கிட்டத்தட்ட ரூ. 300 கோடிக்கும் மேல் புதிதாக சொத்து சேர்ந்துள்ளது என கூறப்படுகிறது. 

அவசரமாக நடந்த கல்யாணம்.. சீரியல் நடிகை நக்ஷத்திரா மற்றும் விஷ்வா 'ஆஹா கல்யாணம்' 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US