படுதோல்வியடைந்த விஜய் படத்தின் மொத்த வசூல்.. ஏமாற்றமடைந்த ரசிகர்கள்

By Kathick Aug 20, 2022 05:00 AM GMT
Report

தளபதி விஜய்

விஜய் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. வம்சி இயக்கிவரும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.

வாரிசு படத்தை முடித்தகையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கூறியுள்ளார்.

படுதோல்வியடைந்த விஜய் படத்தின் மொத்த வசூல்.. ஏமாற்றமடைந்த ரசிகர்கள் | Vijay Puli Movie Box Office Collection

புலி படத்தின் வசூல்

விஜய் நடிப்பில் உருவாகி மாபெரும் எதிர்பார்ப்பில் இருந்து படுதோல்வியடைந்த திரைப்படங்களில் ஒன்று புலி.  

சிம்புதேவன் இயக்கி இப்படத்தில் ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

விஜய்யின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்த புலி திரைப்படம் சுமார் ரூ. 85 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படுதோல்வியடைந்த விஜய் படத்தின் மொத்த வசூல்.. ஏமாற்றமடைந்த ரசிகர்கள் | Vijay Puli Movie Box Office Collection

 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US