செய்யாத தவறில் சிக்கிக்கொள்ளும் நடிகர் விஜய்.. 90ஸ் கிட்ஸ் இத மறந்துருக்க மாட்டாங்க
விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய்.
நடிகர் விஜய் சில வருடங்களுக்கு முன் படங்களில் மட்டுமின்றி விளம்பர படங்களிலும் நடித்து கொண்டிருந்தார்.
அப்படி அவர் நடிப்பில் வெளிவந்த ஒரு விளம்பர படத்தில், ஒரு சிறு பையன் தண்ணீர் நிறைந்த பலூன் ஒன்றை தெருவில் நடந்து செல்லும் பெண் மீதி எறிந்துவிடுவார். அந்த பெண் யார் தன் மீதி தண்ணீரை அடித்தது என்று பார்க்கும் பொழுது, விஜய் அதில் தெரியாத்தனமாக மாட்டிக்கொள்வார்.
அதன்பின், விஜய் ஒரு கூட்டமே துரத்த ஆரம்பிக்கும். ஆனால், அனைவரையும் கூட்டமாக வரவழைத்து அனைவரின் மீதும், தண்ணீர் நிறைந்த பலூன்களை எரிவார் விஜய். இந்த விளம்பர படத்தை 90ஸ் கிட்ஸால் எளிதழாவில் மறந்துவிட முடியாது.
இந்த விளம்பர வீடியோ தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Old Memories?#Beast #Thalapathy66 @actorvijay pic.twitter.com/vO3S5vWUBS
— OTFC Video Team (@otfceditors) January 18, 2022