பல வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட நடிகர் விஜய்யின் வீடியோ.. இன்று படுவைரல்
தளபதி விஜய்
தளபதி விஜய் தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். இவர் தற்போது முதல் முறையாக வம்சி இயக்கத்தில் வாரிசு எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.
தமன் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
நடிகர் விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகமுக்கியமான படங்களில் ஒன்று காவலன். சித்திக் இயக்கத்தில் உருவான இப்படம் அசின், ராஜ்கிரண், வடிவேலு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.
படுவைரல் வீடியோ
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின் போது, விஜய்யை காண ரசிகர்கள் கூட்டம்கூட்டமாய் கூடியுள்ளார்கள். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இன்று தீடீரென ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Thalapathy from #Kaavalan Shooting Spot ?#Master @actorvijay #Varisu pic.twitter.com/Of2dBLjybL
— ★ c h a n d r u࿐ (@ChandruJcs29) July 9, 2022

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
