நடிகர் விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படம்.. இது வேற லெவல்

vijay beast thalapathy vijay recent click 29yearsofthalapathy twitter picture
By Kathick Dec 04, 2021 11:50 AM GMT
Report

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் உருவாகி வருகிறது.

நெல்சன் திலிப்குமார் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

விரைவில் இப்படத்தின் முக்கிய அப்டேட் குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிச்சர்ஸ் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தளபதி விஜய்யின் 29 வருட திரை வாழ்க்கை நிறைவடைந்துள்ளதை ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில், ரசிகர்கள் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தளபதி விஜய்யின் ரீசன்ட் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்.. 

நடிகர் விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படம்.. இது வேற லெவல் | Vijay Recent Click

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US