தளபதி விஜய்யின் சம்பளம் இத்தனை கோடிகளா, ரஜினியை பின்னுக்கு தள்ளினார்
vijay
vijay 66
vijay salary
By Tony
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் படம் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது.
இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து தற்போது டப்பிங் வேலைகள் நடந்து வருகின்றது.
இதை தொடர்ந்து விஜய், தமிழ்-தெலுங்கில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கின்றார், இப்படத்தை தில்ராஜு தயாரிக்கின்றார்.
தமன் இசையமைக்க, இப்படத்திற்காக விஜய்க்கு ரூ 118 கோடி வரை சம்பளம் கொடுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
இதன் மூலம் பல வருடமாக சம்பளத்தில் உச்சத்தில் இருந்த ரஜினியின் சாதனையை விஜய் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US