தளபதி காருக்கு இன்சூரன்ஸ் இருக்கு ! நடிகர் விஜய் தரப்பில் வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி..

election vijay car insurance
By Jeeva Feb 21, 2022 07:10 AM GMT
Report

சமீபத்தில் தமிழகமெங்கும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது, இதில் விஜய் தான் நடிகர்களில் முதல் ஆளாக வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

மேலும் அவர் சிகப்பு நிற காரில் வந்து நிலங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அவர் வந்திருந்த சிகப்பு நிற காருக்கு இன்சூரன்ஸ் இல்லை, அது ஏற்கனவே முடிந்துவிட்டது என செய்தி பரப்பப்பட்டு சர்ச்சையாக பேசப்பட்டது.

ஆனால் தற்போது விஜய்யின் தரப்பில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆம் கடந்த சில நாட்களாக விஜய்யின் அந்த சிகப்பு நிற காருக்கு நிலுவை தேதி முடிந்து விட்டதாக செய்திகள் பரவி வந்தது.

ஆனால் அந்த காருக்கு நிலுவை தேதி மே 28, 2022 வரை இருப்பதாகவும், இதோ அந்த இன்சூரன்ஸ் காப்பி" என பதிவிட்டுள்ளனர்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US