நடிகர் விஜய்யின் ரீல் தங்கையா இது!! கிளாமரில் முன்னணி நடிகைகளையே மிஞ்சிவிட்டாரே

By Kathick Mar 07, 2024 07:20 AM GMT
Report

நடிகை சஞ்சனா

விஜய் நடிப்பில் 2012ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் துப்பாக்கி. இப்படத்தில் விஜய்க்கு தங்கையாக இருவர் நடித்திருந்தவர். அதில் ஒருவர் தான் நடிகை சஞ்சனா.

நடிகர் விஜய்யின் ரீல் தங்கையா இது!! கிளாமரில் முன்னணி நடிகைகளையே மிஞ்சிவிட்டாரே | Vijay Reel Sister Sanjana Sarathy Glamour Photos

இவர் வழக்கு என் 18/9 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இதன்பின் என்றென்றும் புன்னகை, வாலு போன்ற படங்களில் நடித்து வந்துள்ளார். படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வரும் நடிகை சஞ்சனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய்யின் ரீல் தங்கையா இது!! கிளாமரில் முன்னணி நடிகைகளையே மிஞ்சிவிட்டாரே | Vijay Reel Sister Sanjana Sarathy Glamour Photos

கிளாமர் புகைப்படங்கள் 

வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருக்கும் நடிகை சஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய போட்டோஷூட் மற்றும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

தென்னிந்திய சினிமாவின் ராணி நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு.. முழு விவரம்

தென்னிந்திய சினிமாவின் ராணி நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு.. முழு விவரம்

கிளாமரில் அசத்தி வரும் நடிகை சஞ்சனாவின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. பலரும், இவரை பார்த்து துப்பாக்கி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவரா இது என்றும் கேட்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US