கதை சொல்ல வந்த ஏ.ஆர். முருகதாஸ், வேண்டாம் என்று கூறிய தளபதி விஜய் - காரணம் இதுதானா

vijay movie a.r. murugadas
By Kathick Apr 29, 2021 01:40 PM GMT
Report

தென்னிந்திய அளவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்கத்தில் ஏ.ஆர். முருகதாஸ்.

இவருடைய இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளியான துப்பாக்கி, கத்தி, சர்கார் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர்ஹிட்டானது.

மேலும் தளபதி 65 படத்தை கூட ஏ.ஆர் . முருகதாஸ் தான் முதலில் இயக்கப்போவதாக இருந்தது. ஆனால் அதன்பின் சில காரணங்களில் இப்படத்தில் முருகதாஸ் விலக, இப்படத்தில் இயக்குனராக நெல்சன் தேர்ந்தெடுப்பட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் மீண்டும் ஏ.ஆர். முருகதாஸ் மீண்டும் விஜய்யிடம் கதை கூற சென்றுள்ளாராம்.

ஆனால் அதற்கு விஜய் இப்போது வேண்டாம் என்று கூறிவிட்டாராம். மேலும் இனிவரும் அடுத்த 5 படங்கள் நான் லோகேஷ் கனகராஜ்,

நெல்சன் உள்ளிட்ட இளம் இயக்குனர்களுடன் தான் பணிபுரிய போகிறேன் என்று கூறிவிட்டாராம் விஜய். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒரு தனது யூடுயூப் தளத்தில் கூறியுள்ளார்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US