போக்கிரி பட வசனத்தை மாஸாக மீண்டும் பீஸ்ட் படத்தில் பேசியுள்ள விஜய்- என்ன வசனம் தெரியுமா?
விஜய்யின் பீஸ்ட் இன்று தமிழ்நாட்டு மக்களால் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு படம். அதிகாலை 4 மணி ஷோ படு மாஸாக நடந்து முடிந்துவிட்டது.
விமர்சனங்களும் வழக்கம் போல் தாறுமாறாக வருகிறது. பீஸ்ட் படக்குழுவினர் அனைவரும் ஒன்றாக சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கில் மதல் படத்தை பார்த்து மகிழ்ந்துள்ளனர்.
முதல் பாதியில் அரபிக் குத்து பாடல் இடம்பெற ரசிகர்கள் ஆட்டம் போட்டுள்ளனர். படத்திற்கு வரும் விமர்சனங்களை பார்க்கும் போது படத்தின் வசூல் பெரிய அளவில் இருக்கும் என இப்போதே கணிக்கப்படுகிறது.
தற்போது படத்தில் இடம்பெறும் பீஸ்ட் பட வசனம் குறித்து ஒரு தகவல்.
அதாவது போக்கிரி படத்தில் விஜய் கூறி ஹிட்டான ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேட்க மாட்டே வசனத்தை மீண்டும் பீஸ்ட் படத்தில் கூறியுள்ளாராம்.

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
