வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் இறக்குமதி விவகாரம்- விஜய் தரப்பில் அதிரடி பதில்
actor
vijay
rollsroyce
By Yathrika
நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்துள்ளார்.
அதற்காக வரி விலக்கை நீக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியுள்ளார் விஜய்.
இது தொடர்பாக கடந்த சில வாரங்களாக வழக்கு விசாரணைக்கு இருக்கிறது.
இன்று விசாரணையில் விஜய் தரப்பில் அபராதமாக விதிக்கப்படும் ரூ. 1 லட்சத்தை நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை.
ஏற்கெனவே முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் கொடுத்துவிட்டதாக விஜய் தரப்பு விளக்கமளித்துள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US