வாரிசு ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது! எப்போ தெரியுமா?
வாரிசு
விஜய்யின் வாரிசு படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த பொங்கல் ஸ்பெஷலாக திரைக்கு வந்தது. பல விதமான விமர்சனங்கள் வந்த நிலையில் அதை எல்லாம் தாண்டி படம் நல்ல வசூல் ஈட்டிக்கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் நல்ல வசூல் பெற்று இருக்கிறது வாரிசு.
ஓடிடி
வாரிச படம் எப்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்று தான் ஒட்டுமொத்த ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். அவர்களுக்காக தற்போது அமேசான் நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டு இருக்கிறது.
வரும் பிப்ரவரி 22ம் தேதி வாரிசு படம் அதிகாரப் பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இதனால் ரசிகர்கள் எல்லோரும் தற்போது மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
90களில் கலக்கிய நடிகை சங்கவியின் மகளா இவர்?- அழகாக உள்ளாரே, கியூட் வீடியோ

ஈரானை தாக்கிய இஸ்ரேல்... அமெரிக்காவை எச்சரிக்க சுவிஸ் தூதரை அழைத்த ஈரான்: காரணம் என்ன? News Lankasri

விமானம் விழுந்த விடுதியில் 2 வயது பேத்தியுடன் காணாமல் போன தாய்.., கவலையுடன் தேடி அலையும் மகன் News Lankasri
