விஜய்யின் சச்சின் படத்தின் இந்த படப்பிடிப்பு தள புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்க

By Yathrika Nov 26, 2022 11:30 AM GMT
Report

விஜய்யின் சச்சின்

2005ம் ஆண்டு ஜான் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் சச்சின். விஜய்யை தாண்டி ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன் என பலர் நடித்துள்ளனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இப்படம் 2002ல் தெலுங்கில் வெளிவந்த நீதோ என்ற படத்தின் ரீமேக் ஆகும்.

படம் முழுவதும் ஊட்டியில் எடுக்கப்பட்டுள்ளது, படத்தில் பாலிவுட் நடிகை பிபாசா பாசுவும் சின்ன ரோலில் நடித்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் குறித்து சொல்லவே வேண்டாம், எல்லாமே செம ஹிட் தான்.

அழகானை காதலை வெளிப்படுத்தியுள்ள இப்படத்தை இப்போதும் ரசிகர்கள் ரசித்து பார்ப்பார்கள்.

விஜய்யின் சச்சின் படத்தின் இந்த படப்பிடிப்பு தள புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்க | Vijay Sachin Movie Shooting Spot Unseen Photos

படப்பிடிப்பு தள புகைப்படங்கள்

தற்போது சமூக வலைதளங்களில் விஜய்யின் சச்சின் பட படப்பிடிப்பு தள புகைப்படங்கள் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை நாம் பார்த்திராத அந்த புகைப்படம் இதோ,


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US