தளபதி68 படத்தை இயக்கும் தெலுங்கு இயக்குனர்.. விஜய்க்கும் சம்பளம் மட்டும் இவ்ளோவா?

By Dhiviyarajan Apr 19, 2023 03:00 PM GMT
Report

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு அடுத்தபடியாக அனைத்து தரப்பு மக்களாலும் ரசிக்கப்படுபவர் தான் தளபதி விஜய். இவரின் 67 வது திரைப்படம் லியோ மும்முரமாக ஷூட்டிங் நடந்து வருகிறது.

இதையடுத்து விஜய்யின் 68 படத்தை அட்லீ இயக்கபோவதாக பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

தளபதி68 படத்தை இயக்கும் தெலுங்கு இயக்குனர்.. விஜய்க்கும் சம்பளம் மட்டும் இவ்ளோவா? | Vijay Salary Details For His 68 Th Film

சம்பளம்

இந்நிலையில் விஜய்யின் 68 படத்தை அட்லீக்கு பதிலாக கோபிசந்த் மலினேனி இயக்கபோவதாக சொல்லப்படுகிறது. இப்படத்திற்காக விஜய்க்கு ரூபாய் 135 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கோபிசந்த் மலினேனி இதற்கு முன்பு தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை வைத்து வீர சிம்ஹா ரெட்டி படத்தை இயக்கி இருந்தார். இப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.  

தளபதி68 படத்தை இயக்கும் தெலுங்கு இயக்குனர்.. விஜய்க்கும் சம்பளம் மட்டும் இவ்ளோவா? | Vijay Salary Details For His 68 Th Film

மீனாட்சி பொண்ணுங்க சீரியலுக்கு குட் பை சொன்ன அர்ச்சனா.. லேட்டஸ்ட் அப்டேட்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US