தலைவா படத்தில் நடிக்க விஜய் வாங்கிய சம்பளம்.. இத்தனை கோடியா

By Kathick Apr 07, 2023 07:45 AM GMT
Report

தலைவா

ஏ.எல். விஜய் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தலைவா.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து அமலா பால், சந்தானம், சத்யராஜ், நாசர், பொன்வண்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

தலைவா படத்தில் நடிக்க விஜய் வாங்கிய சம்பளம்.. இத்தனை கோடியா | Vijay Salary For Thalaiva Movie

பல பிரச்சனைகளை தாண்டி இப்படம் திரையரங்கில் வெளிவந்தது. இதனால் எதிர்பார்த்தபடி இப்படத்தின் ரிசல்ட் அமையவில்லை.

இன்று வரை விஜய் ரசிகர்களால் மறக்கவே முடியாத படங்களில் தலைவாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் சம்பளம்

இந்நிலையில், இப்படத்தில் விஷ்வா எனும் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விஜய் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தலைவா படத்தில் நடிக்க விஜய் வாங்கிய சம்பளம்.. இத்தனை கோடியா | Vijay Salary For Thalaiva Movie

அதன்படி ரூ. 12 கோடி இப்படத்தில் நடிக்க விஜய் சம்பளமாக வாங்கியுள்ளாராம். 

விஜய், சூர்யா, யுவன் ஷங்கர் ராஜா சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராத ஒன்று 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US