மகளுக்காக தந்தை விஜய் செய்த விஷயம்.. சங்கீதாவுடன் இணைந்து எங்கு சென்றுள்ளார் பாருங்க
விஜய்
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தற்போது goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின் தன்னுடைய கடைசி படமான தளபதி 69ல் நடிக்கவுள்ளார்.
நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரை கால்களால் மிதி மிதினு மிதித்த பிரபல நடிகர்.. உடைந்த எலும்பு.. இயக்குனர் பாலா செய்த செயல்
நடிகர் விஜய் 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர் என்பதை நாம் அறிவோம். மூத்த மகன் சஞ்சய் மற்றும் இளைய மகள் திவ்யா.
விஜய் - சங்கீதா
விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவிற்கும் இடையே சில பிரச்சனைகள் இருப்பதாகவும், அதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. ஆனால், அதுகுறித்து எந்த ஒரு உறுதியான செய்தியும் இதுவரை வெளிவரவில்லை.
தளபதி விஜய்யின் மகளான திவ்யாவிற்கு பேட்மிட்டன் விளையாட்டில் ஆர்வம் அதிகம். அதற்கான பயிற்சிகளை கூட அவர் மேற்கொண்டார். இந்த நிலையில், பேட்மிட்டன் போட்டியில் தங்களது மகள் விளையாடுவதை விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் ரசித்து பார்க்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த வீடியோ..
Video 3:
— Priyangka (@deviarunassalam) May 6, 2022
They both made their way to the side to watch both Sash and her opponent closely, they were clapping to every win♥️♥️♥️
So patient, involved and encouraging, Sash is truly blessed to have amazing parents ☺️♥️♥️♥️ pic.twitter.com/iqH4G4Djhp