விஜய் தான் சொந்தமாக வைத்துள்ள சங்கீதா மண்டபத்தை இப்படியா செய்துவிட்டார்?
நடிகர் விஜய்
இந்த வருட ஆரம்பத்தில் விஜய்யின் நடிப்பில் படு மாஸாக வாரிசு திரைப்படம் வெளியாகி இருந்தது. படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது, ஆனால் படத்தின் கதை மக்களை குஷிப்படுத்தவில்லை என்றே தான் கூற வேண்டும்.
குடும்பத்தை மையப்படுத்தி எடுத்திருந்தாலும் அவ்வளவாக ரீச் ஆகவில்லை, தெலுங்கில் ஏதாவது சாதாரண வரவேற்பு பெற்றது.
இப்போது விஜய் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து 2வது முறையாக படம் நடிக்கிறார், லியோ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது சென்னையை சுற்றி நடந்து வருகிறது.
சங்கீதா மண்டபம்
விஜய் நடிப்பதை தாண்டி நிறைய தொழில்கள் செய்து வருகிறார், அதில் ஒன்று தான் மண்டபங்கள். சென்னையில் இவருடைய தாயார் ஷோபா, மகன் சஞ்சய், மனைவி சங்கீதா ஆகியோரின் பெயர்களில் பல திருமண மண்டபங்களை நடிகர் விஜய் நிர்வகித்து வருகிறார்.
சென்னையில் உள்ளத் திருமண மண்டபத்தை தயாரிப்பாளர் லலித்திடம் மாத வாடகை 8 லட்சத்திற்கு 15 வருட ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட்டுள்ளார். ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் வைப்பதற்கு மாத வாடகை 12 லட்சத்திற்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் விட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழ் சினிமா கொண்டாடும் சாக்லெட் பாய் மாதவனின் முழு சொத்து மதிப்பு இத்தனை கோடியா?