விஜய் அணிந்திருந்த அதே விஷயத்தை அணிந்திருக்கும் மகன் சஞ்சய்.. புகைப்படம் இதோ
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தற்போது GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து தளபதி 69ல் நடிக்கவுள்ளார். அரசியலுக்கு செல்லும் காரணத்தினால் இது அவருடைய கடைசி திரைப்படமாக இருக்கக்கூடும் என சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு வெளிவந்த நிலையில், இதுவரை இப்படத்தில் நடிக்கப்போகும் நட்சத்திரங்கள் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. கவின், அஸ்வின் ஆகிய நடிகர்களின் பெயர்கள் இதில் அடிபட்டது.
சஞ்சய் - விஜய்
ஆனால், உறுதியாக யார் என்று இதுவரை தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கவில்லை. விஜய்யின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது விஜய் மற்றும் விஜய்யின் மகனுடைய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
விஜய் தனது கையில் Christian Bracelet ஒன்றை அணிந்திருப்பார். அதை அவர் சில படங்களின் இசை வெளியிட்டு விழாவில் கூட அணிந்து வந்திருப்பார். அவர் அணிந்திருந்த Christian Bracelet போலவே அவருடைய மகன் சஞ்சய்யும் Bracelet ஒன்றை அணிந்திருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..


இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
