GOAT ஷூட்டிங்கில் குவிந்த ரசிகர்கள்.. விஜய் எடுத்த செல்பி வீடியோ வைரல்

By Parthiban.A Feb 05, 2024 02:06 AM GMT
Report

நடிகர் விஜய் அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்ட பிறகு அவருக்கு ஆதரவாகவும், விமர்சித்தும் பல்வேறு கருத்துக்கள் வந்து கொண்டிருக்கிறது.

ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்கும் விஜய், நடிப்பதை முற்றிலும் நிறுத்துவதாக அறிவித்து அரசியலுக்கு வருவது பற்றி பலரும் ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

GOAT ஷூட்டிங்கில் குவிந்த ரசிகர்கள்.. விஜய் எடுத்த செல்பி வீடியோ வைரல் | Vijay Selfie Video With Fans Go Viral

ரசிகர்களை சந்தித்த விஜய்

இந்நிலையில் இன்று GOAT படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யை காண மிகப்பெரிய ரசிகர் கூட்டம் குவிந்து இருக்கிறது. அவர்களை பார்க்க பஸ் மீது ஏறி இருக்கிறார் விஜய்.

அங்கு ரசிகர்கள் உடன் விஜய் எடுத்திருக்கும் செல்பி வீடியோவும் தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US