குவிந்த ரசிகர்கள்.. விஜய் போனில் எடுத்த செல்பி! புது லுக் இணையத்தில் படுவைரல்

By Parthiban.A Jan 10, 2024 01:30 PM GMT
Report

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். The Greatest of All Time என்பதை சுருக்கி தான் GOAT என ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள்.

இந்த படத்திக்காக விஜய் தற்போது கிளீன் ஷேவ் லுக்கிற்கு மாறி இருக்கிறார். நேற்று அந்த லுக்கில் ரசிகர்களை சந்தித்த வீடியோ வைரல் ஆனது.

குவிந்த ரசிகர்கள்.. விஜய் போனில் எடுத்த செல்பி! புது லுக் இணையத்தில் படுவைரல் | Vijay Selfie With Fans Crowd

செல்பி

இந்நிலையில் விஜய் தனது புது லுக்கில் ரசிகர்கள் உடன் எடுத்துக்கொண்ட செல்பி போட்டோ தற்போது வெளியாகி இருக்கிறது.

இணையத்தில் படுவைரல் ஆகும் போட்டோ இதோ.. 

குவிந்த ரசிகர்கள்.. விஜய் போனில் எடுத்த செல்பி! புது லுக் இணையத்தில் படுவைரல் | Vijay Selfie With Fans Crowd

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US