விஜய் சேதுபதியின் 46வது படத்தில் இணைந்த பிரபல நடிகை.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழ் திரையுலகில் பிசியாக கதாநாயகனாக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி.
இவருடைய படங்களின் வரிசையில் அடுத்ததாக, 46வது படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வருகிறது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா உள்ளிட்ட படங்களை இயக்கி, இயக்குனர் பொன்ராம் இப்படத்தை இயக்குகிறார்.
மேலும் இப்படத்தில் குக் வித் கோமாளி மூலம் பிரபலமான புகழ் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தில் பிரபல இளம் நடிகை அணு கீர்த்தி கமிட்டாகியுள்ளார் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பை, சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
இதோ பாருங்க..
.@anukreethy_vas joins the cast of #VJS46.
— Sun Pictures (@sunpictures) September 28, 2021
Team VJS 46 wishes her a very Happy Birthday!@VijaySethuOffl @ponramVVS @immancomposer pic.twitter.com/qstj6QWayq
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri