AK62 படத்தின் கதை கேட்ட விஜய் சேதுபதி! எப்படி இருக்கு என கூறியிருக்கிறார் கேளுங்க
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் துணிவு படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இதை அடுத்த அஜித் நடிக்க இருக்கும் AK62 படத்தின் கதையை பற்றி பேசியுள்ளார் விஜய் சேதுபதி.
காத்து வாக்குல ரெண்டு காதல், நானும் ரௌடி தான் படத்தின் மூலம் வெற்றி கண்ட விக்னேஷ் சிவன் தற்போது அஜித்தின் 62வது படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்திற்கும் அனிருத் இசைமைக்க உள்ளார்.
யாரும் எதிர்பார்க்காத விக்னேஷ் சிவன், அஜித் கூட்டணி இணையும் படம் அடுத்த ஆண்டு AK62 ஷூட்டிங்கை ஆரம்பிக்க போகிறது. இந்த படம் ஒரு த்ரில்லர் காமெடி போன்றதாக இருக்கும் என்றும், படத்தில் த்ரிஷா தான் கதாநாயகி என்ற செய்தி பரவி வருகிறது.

AK62 கதை எப்படி இருக்கு
சமீபத்தில் விஜய் சேதுபதி அளித்த பேட்டியில், AK62 படத்தின் ஒன் லைன் ஸ்டோரியை விக்னேஷ் சிவன் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். கதையை கேட்ட விஜய் சேதுபதி, AK62 படத்தின் கதை interesting ஆக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

10வது படிக்கும் போது ஹோட்டல் வேலைக்கு சென்ற சமந்தா.. சம்பளம் எவ்வளவு தெரியுமா
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri