அந்த கெட்ட பழக்கத்தை விட முடியல.. நடிகர் விஜய் சேதுபதி பேட்டி

vijay sethupathi labam cigirette
By Kathick Sep 06, 2021 12:20 PM GMT
Report

தமிழ் திரையுலகில் மக்கள் செல்வன் என்று பேரெடுத்து, தவிர்க்க முடியாத இடத்தை பிடித்து வைத்திருப்பவர், விஜய் சேதுபதி.

இவர் நடிப்பில் தற்போது பல படங்கள் வரிசையாக வெளியாக காத்துகொண்டு இருக்கிறது.

அதில், வரும் செப்டம்பர் 9ஆம் தேதி எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள லாபம் படம் வெளியாகிறது.

அதே போல் செப்டம்பர் 10ஆம் தேதி, துக்ளக் தர்பார் திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகவுள்ளது.

மேலும், டாப்சீயுடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்துள்ள ஆனேபல் சேதுபதி திரைப்படமும், செப்டம்பர் 17ஆம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், நடிகர் சேதுபதி சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். இதை பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

அதில் ஒன்றாக, 'நானும் சிகரெட்  பிடிக்கும் பழக்கத்தை விடணுமுன்னு நினைக்கிறன். ஆனால், முடியல. அந்த சனியனை விட முடியல.' என்று கூறியுள்ளார்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US