விஜய் சேதுபதியின் Ace திரைப்படம் எப்படி இருக்கு? வெளிவந்த முதல் விமர்சனம்
Ace
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் நாளை திரைக்கு வரவிருக்கும் படம் Ace. இப்படத்தை இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கியுள்ளார்.
இதற்கு முன் இவர் இயக்கத்தில் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இதன்பின் இந்த கூட்டணி Ace திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இது இவருடைய முதல் தமிழ் திரைப்படமாகும். மேலும் யோகி பாபு, பப்புலு, கேஜிஎப் அவினாஷ், திவ்யா பிள்ளை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முதல் விமர்சனம்
நாளை வெளிவரவிருக்கும் இப்படத்தை திரையில் காண ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், இப்படத்தை Trade ஷோவ்வில் பார்த்தவர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.
இதில், படம் சிறப்பாக உள்ளது என்றும் கண்டிப்பாக ஹிட்டாகும் என்றும் விமர்சனங்கள் கூறியுள்ளனர். இது இப்படத்திற்கு பாசிட்டிவாக அமைந்துள்ளது.
#Ace is going to be blast✌️🎉
— Naganathan (@Nn84Naganatha) May 21, 2025
Super positive response from trade show.. pic.twitter.com/AZb9wY6DoU

அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu
