சன் டிவி சீரியலில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி! இது தெரியுமா? போட்டோ இதோ
விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர். சோலோ ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாகவும் நடித்து கலக்கி வருகிறார்.
தற்போது முன்னணி நடிகராகி இருந்தாலும் விஜய் சேதுபதி ஆரம்பகட்டத்தில் சினிமாவுக்குள் வரும் முன்பு பல கஷ்டங்களை சந்தித்து இருக்கிறார். திரைப்படங்களில் பின்னணியில் நின்றிருக்கும் நபராக அவர் பலமுறை வந்திருக்கிறார்.
மேலும் அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து இருக்கிறார். விஜய் சேதுபதி சன் டிவி சீரியலான 'பெண்' என்ற தொடரில் முக்கிய ரோலில் நடித்து இருக்கிறார்.
இந்த தகவல் விஜய் சேதுபதியை கொண்டாடும் ரசிகர்கள் எத்தனை பேருக்கு இந்த விஷயம் தெரியும்?
5 நாட்களில் உலகம் முழுவதும் வசூலை தெறிக்கவிட்ட விக்ரம்- புதிய மைல்கல்
"கரூர் நிகழ்ச்சி குறித்து அமீர் கேள்வி: '41 பேரை இழந்த குடும்பத்தினர் கைதட்டி மகிழ்ந்தார்களா?' – பதிவு வைரல்" IBC Tamilnadu