சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் நடிகர் விஜய் சேதுபதி குடும்பத்துடன் எடுத்த போட்டோ...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தற்போது இந்தியளவில் அரியப்படும் மிகவும் பிரபலமான நடிகராக மாறியுள்ளார்.
வரிசையாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஏகப்பட்ட திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ள விஜய் சேதுபதி செம பிஸியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் லாபம் திரைப்படம் திரையரங்கிலும், துக்ளக் தர்பார் திரைப்படம் சன் டிவியிலும் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரங்களின் அரிதான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவதை பார்த்துளோம்.
அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதி சினிமாவிற்கு வருவதற்கு முன் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..