புஷ்பா 2 படத்தில் இவர் நடிக்கிறாரா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

By Kathick Jun 30, 2022 12:30 PM GMT
Report

புஷ்பா 2

சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் புஷ்பா. முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது புஷ்பா 2 திரைப்படம் உருவாகி வருகிறது.

இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் பஹத் பாசில் இடையிலான மோதல் தான் படத்தின் மையமாக இருக்கும் என்று முதலில் முடிவு செய்துவைத்திருந்தாராம் இயக்குனர்.

[OS3G2A ]

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

அனால், தற்போது இப்படத்தில் அல்லு அர்ஜுன், பஹத் பாசிளுடன் இணைந்து மற்றொரு முன்னணி நட்சத்திரமும் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், விஜய் சேதுபதி தான், புஷ்பா 2 படத்தில் மற்றொரு போலீஸ் அதிகாரியாக நடிக்க வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் படக்குழுவிடம் இருந்து இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US