பாக்ஸ் ஆபிஸ்: இரண்டாவது நாள் பல மடங்கு அதிகமான பத்தா படத்தின் வசூல்

Report

பத்தா படம்

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி , லிஜுமோ ஜோஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் பத்தா.

இப்படம் ரிலிஸ் ஆனது பலருக்கும் தெரியவில்லை, அதிலும் முதல் நாள் பல ஊர்களில் இப்படத்திற்கு தியேட்டரும் கிடைக்கவில்லை, அதனால் முதல் நாள் தமிழகத்தில் ரூ 1.5 கோடி வசூல் செய்ய, உலகம் முழுவதும் ரூ 2 கோடி வசூல் செய்து இருந்தது.

பாக்ஸ் ஆபிஸ்: இரண்டாவது நாள் பல மடங்கு அதிகமான பத்தா படத்தின் வசூல் | Vijay Sethupathi Baththa Movie 2 Days Bo

ஆனால், இரண்டாம் நாள் இப்படத்திற்கு பெரியளவில் வரவேற்பு கிடைக்க உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் இப்படம் வெளியிடப்பட்டது.

தற்போது இரண்டு நாள் முடிவில் இப்படம் உலகம் முழுவதும் ரூ 6 கோடிகள் வசூல் செய்து படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது,

இன்றும் பலருக்கு விடுமுறை என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US