பாக்ஸ் ஆபிஸ்: விஜய் சேதுபதியின் பத்தா 8 நாள் மொத்த வசூல், முழு விவரம்
பத்தா படம்
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் பத்தா.
இப்படத்தை பிரமாண்ட இயக்குனர் அட்லீ தயாரித்துள்ளார். பத்தா முதல் 2 நாட்கள் மிக குறைந்த வசூலே வந்த நிலையில், இப்படத்திற்கான விமர்சனம் எல்லோரின் மத்தியிலும் பாசிட்டிவ் ஆக வர, தற்போது படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது.

8 நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் இப்படம் ரூ 21 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
மேலும், ஜெய்லர் 2 வரை எந்த படமும் வரதாதால், கண்டிப்பாக பத்தா ரூ 40 கோடிகளுக்கு மேல் வசூல் வரு என எதிர்பார்க்கப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US