பாக்ஸ் ஆபிஸ்: விஜய் சேத்பதியின் பத்தா 9 நாட்களில் செய்துள்ள வசூல், செம ஹிட்

Report

பத்தா படம்

விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் பத்தா.

இப்படத்திற்கு பெரியளவில் எதிர்பார்பார்ப்பே இல்லை என்பது தான் உண்மை, சாய் அபயங்கர் இசையில் ஒரு பாடல் ஹிட் ஆக, பிறகு இந்த படத்திற்கு கொஞ்சம் ஹைப் வர, முதல் நாள் இப்படத்திம் விமர்சனம் மூலம் தான் மிகப்பெரிய வரவேற்பு இப்படத்துக்கு கிடைத்தது.

பாக்ஸ் ஆபிஸ்: விஜய் சேத்பதியின் பத்தா 9 நாட்களில் செய்துள்ள வசூல், செம ஹிட் | Vijay Sethupathi Baththa Movie Box Office

அன்றிலிருந்து இன்று வரை இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் குறையாமல் அப்படியே நல்ல வசூல் வந்துகொண்டே இருக்கிறது.

இந்நிலையில் படம் வெளியாகி 9 நாட்கள் ஆகிய நிலையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ 23.5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். இதன் மூலம் விஜய் சேதுபதி அவர்களுக்கு இந்த படம் ஹிட் லிஸ்டில் இணைந்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: விஜய் சேத்பதியின் பத்தா 9 நாட்களில் செய்துள்ள வசூல், செம ஹிட் | Vijay Sethupathi Baththa Movie Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US