நடிகர் விஜய் சேதுபதி வாங்கிய இந்த BMW பைக் பார்த்துள்ளீர்களா?- செம மாஸா இருக்கே

actor bike vijaysethupathi bmw
By Yathrika Oct 23, 2021 06:10 AM GMT
Report

நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு முக்கிய நடிகர். நாயகனுக்கு பின்னால் நடிக்கும் வேடங்களில் நடித்து பின் படிப்படியாக உயர்ந்து இப்போது பெரிய உச்சத்தை எட்டியுள்ளார்.

தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடிக்கிறார். சில முன்னணி நடிகர்களின் படங்களில் நல்ல கதாபாத்திரம் வந்தாலும் அதிலும் நடிக்கிறார்.

படங்கள் நடிப்பதை தாண்டி மாஸ்டர் செஃப் என்ற பிரம்மாண்ட ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது நடிகர் விஜய் சேதுபதியின் மாஸான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அவர் சில வருடங்களுக்கு முன் வாங்கிய BMW பைக்கின் புகைப்படம் தான் வைரலாகி வருகிறது.

இதோ நீங்கள் பார்க்க,

நடிகர் விஜய் சேதுபதி வாங்கிய இந்த BMW பைக் பார்த்துள்ளீர்களா?- செம மாஸா இருக்கே | Vijay Sethupathi Bmw Bike Pics

நடிகர் விஜய் சேதுபதி வாங்கிய இந்த BMW பைக் பார்த்துள்ளீர்களா?- செம மாஸா இருக்கே | Vijay Sethupathi Bmw Bike Pics

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US