விஜய் சேதுபதிக்கு எதிராக சக நடிகர் வழக்கு பதிவு! சர்ச்சையில் சிக்கினாரா..

Case Vijay Sethupathi Maha Gandhi
By Jeeva Dec 05, 2021 12:10 PM GMT
Report

சென்னையைச் சேர்ந்த நடிகர் மகா காந்தி, நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

விஜய் சேதுபதியை பாராட்டி வாழ்த்து தெரிவித்தபோது ஏற்க மறுத்து இழிவுபடுத்தி தவறாக பேசியதாகவும், அவரின் மேல் கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதிக்கு எதிராக சக நடிகர் வழக்கு பதிவு! சர்ச்சையில் சிக்கினாரா.. | Vijay Sethupathi Case Maga Gandhi

மேலும் கடந்த மாதம் விமானநிலையத்தில் விஜய் சேதுபதியை நபர் ஒருவர் எட்டி உதைப்பது போன்ற வீடியோ வெளியாகி இணையத்தில் பரவி வந்தது.

இதனிடையே விமானத்தில் நடிகர் மகாகாந்திக்கும், விஜய்சேதுபதியின் மேலாளர் ஜான்சனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த வாக்குவாதத்தின்போது மகாகாந்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் விஜய்சேதுபதியை எட்டி உதைத்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 விஜய் சேதுபதிக்கு எதிராக சக நடிகர் வழக்கு பதிவு! சர்ச்சையில் சிக்கினாரா.. | Vijay Sethupathi Case Maga Gandhi


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US