அட நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதியா இது! சிறு வயதில் செம மாஸாக போஸ் கொடுத்துள்ளார்
விஜய் சேதுபதி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வந்த திரைப்படம் DSP.
இப்படம் எதிர்பார்த்த வெற்றியை விஜய் சேதுபதிக்கு தேடி தரவில்லை. ஆனால், சமீபத்தில் ஹிந்தியில் வெளிவந்த ஃபர்சி வெப் சீரிஸ் விஜய் சேதுபதிக்கு நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது.
மேலும் இவர் கைவசம் தற்போது ஜவான், விடுதலை ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது. நடிகர், நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
சிறு வயது புகைப்படம்
அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதியின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது சிறு வயதிலேயே செம மாஸாக போஸ் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி.
இதோ அந்த புகைப்படம்..
மரணமடைந்த நடிகை! இறுதி சடங்கிற்கு கூட பணம் இல்லை.. நடிகர் விஜயகாந்த் செய்த விஷயம்

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

எனக்கு அந்த நடிகரை பதம் பார்க்கணும் : ஓப்பனாக பேசிய ரேஷ்மா - முகம் சுளிக்கும் நெட்டிசன்கள் IBC Tamilnadu

70 வயதில் கோவிலுக்கு கழுத்தில் மாலையும் கையுமாக திருமணம் செய்ய வந்த காமெடி நடிகர் செந்தில்..! IBC Tamilnadu

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan
