சின்னக் குழந்தையுடன் மழலை பேச்சை ரசித்து பேசிய விஜய் சேதுபதி- கியூட்டான வீடியோ
விஜய் சேதுபதி
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் படங்கள் நடித்து ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி.
நாயகனாக படங்கள் நடித்துவரும் விஜய் சேதுபதி மற்ற நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
விஜய்யுடன் மாஸ்டர், கமல்ஹாசனுடன் விக்ரம் போன்ற படங்களில் நடித்து மக்களிடம் நல்ல ரீச் பெற்றுவிட்டார்.

வைரல் வீடியோ
தற்போது அவர் ஒரு சிறுவனுடன் அழகாக பேசும் வீடியோ ஒன்றை வெளியிட ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
அந்த சிறுவனிடம் பேசி சாக்லெட் எல்லாம் கொடுத்து முத்தம் வாங்கி குழந்தையை அனுப்பி வைக்கிறார். இதோ பாருங்க கியூட்டான வீடியோ,
பிக்பாஸ் பிரபலம் பாவனி ரெட்டியா இது?- இளம் வயதில் அட்டைப்படத்திற்காக அவர் எடுத்த கிளாமர் போட்டோ ஷுட் இதோ
ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா News Lankasri
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan